காதலன் நான் இருக்கும் இடத்திலெல்லாம் ஒருத்தியை காதலித்துக்கொண்டிருக்கிறேன். ஆம் நான் காதலிக்க பிறந்தவன், காதலன் நான் . என் உன் தேடல் ஒருநாள் நீ தேடப்படுவாய். அந்த ஒருநாள் மட்டும்தான் அதற்குப்பிறகு எப்போதும் இல்லை. ஆச்சிரியம்ப்பட்டனா ? யோசித்துப்பார்த்தால் நான் கடைசியாக ஆச்சரியப்பட்டது உன்னிடம்தான். முயற்சி எல்லோறும் யாரோ ஒருவரை மறக்கத்தான் முயற்சித்து கொண்டு இருக்கிறோம். சரியா ? தொட்டி மீன் இலக்கே இல்லாமல் சாகும்வரை வட்டமிட்டுக்கொண்டே இருக்கும் தொட்டிமீன். - நான். So படிச்சது போதும்,போய் வேலைய பாருங்க. இல்லைனா என்னோடு சேர்த்து நீங்களும் வட்டம் தான் அடிக்கணும்.
“Can I say something?' 'Go on' 'I'm a little drunk' 'Me too. That's okay.' 'Just....I missed you, you know.' 'I missed you too.' 'But so, so much, Dexter. There were so many things I wanted to talk to you about, and you weren't there-' 'same here.' 'I tell you what it is. It's.....When I didn't see you, I thought about you every day, I mean EVERY DAY in some way or another-' 'same here.' '-Even if it was just "I wish Dexter could see this" or "Where's Dexter now?" or "Christ that Dexter, what an idiot", you know what I mean, and seeing you today, well, I thought I'd got you back - my BEST friend. And now all this, the wedding, the baby- I'm so happy for you, Dex, but it feels like I've lost you again.'- -'You know what happens you have a family, your responsibilities change, you lose touch with people' 'It won't be l...