காதலன் நான்
இருக்கும் இடத்திலெல்லாம் ஒருத்தியை காதலித்துக்கொண்டிருக்கிறேன்.
ஆம் நான் காதலிக்க பிறந்தவன், காதலன் நான் .
ஒருநாள் நீ தேடப்படுவாய். அந்த ஒருநாள் மட்டும்தான் அதற்குப்பிறகு எப்போதும் இல்லை.
ஆச்சிரியம்ப்பட்டனா ?
யோசித்துப்பார்த்தால் நான் கடைசியாக ஆச்சரியப்பட்டது உன்னிடம்தான்.
முயற்சி
எல்லோறும் யாரோ ஒருவரை மறக்கத்தான் முயற்சித்து கொண்டு இருக்கிறோம். சரியா ?
தொட்டி மீன்
இலக்கே இல்லாமல் சாகும்வரை வட்டமிட்டுக்கொண்டே இருக்கும் தொட்டிமீன். - நான்.
So படிச்சது போதும்,போய் வேலைய பாருங்க. இல்லைனா என்னோடு சேர்த்து நீங்களும் வட்டம் தான் அடிக்கணும்.

Comments