Skip to main content

Posts

Showing posts from 2018

நீண்ட இடைவேளை பின் சிறு கிறுக்கல்கள்

காதலன்  நான்  இருக்கும் இடத்திலெல்லாம் ஒருத்தியை காதலித்துக்கொண்டிருக்கிறேன். ஆம் நான் காதலிக்க பிறந்தவன், காதலன் நான் . என் உன்  தேடல் ஒருநாள் நீ தேடப்படுவாய். அந்த ஒருநாள் மட்டும்தான் அதற்குப்பிறகு எப்போதும் இல்லை.  ஆச்சிரியம்ப்பட்டனா ? யோசித்துப்பார்த்தால் நான் கடைசியாக ஆச்சரியப்பட்டது உன்னிடம்தான். முயற்சி எல்லோறும் யாரோ ஒருவரை மறக்கத்தான் முயற்சித்து கொண்டு இருக்கிறோம். சரியா ? தொட்டி மீன்   இலக்கே இல்லாமல் சாகும்வரை வட்டமிட்டுக்கொண்டே இருக்கும் தொட்டிமீன். - நான். So படிச்சது போதும்,போய் வேலைய பாருங்க. இல்லைனா  என்னோடு சேர்த்து நீங்களும் வட்டம் தான் அடிக்கணும்.